Chanthru Online

Towards Eternity





இப் புகைப்படங்கள் யாவும் 1915-1920 வரையிலான காலத்தில் எடுக்கப்பட்டது.


Source:Glass Plates & Wagon Ruts: Images of the Southwest by Lisle Updike and William Pennington

சாதாரணமாக மடிக்கணினிகள் ஓரு வருடத்தின் பின் பழுதடைய ஆரம்பிக்கும்.

SquareTrade ன் கணிப்பின்படி, முதலாவது வருடத்தில் மடிக்கணினிகள் பழுதடையும் வீதம் 7.2% மற்றும் மூன்று வருடத்தில் பழுதடையும் வீதம் 31 %.


SquareTrade ன் கணிப்பின்படி, முதலாவது வருடத்தில் ASUS மற்றும் TOSHIBA மடிக்கணினிகள் தவறியக்க வீதம் முறையே 15.6% மற்றும் 15.7%.


(Source: CNet, SquareTrade)

Related Posts with Thumbnails