Chanthru Online

Towards Eternity




காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தத பின் அமெரிக்காவின் கடன் அதிகரித்தது. தற்போதைய அமெரிக்காவின் கடன் $12.1 trillion ($12,100,000,000,000). மக்கள் தொகை 304 million (304,000,000). ஆகவே, தலா அமெரிக்கனுக்கு கடன் $39,800.

இக்கடன் தனது மக்களிடமும், வெளிநாட்டினரிடமும் வாங்கப்பட்டது. இதில் சிறிதளவு வீதிகள் மற்றும் கல்வி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தியிருந்தாலும் பெருமளவானவை அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தி வீணடிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails